Tamil Digital Heritage Collection

தமிழ் மின் இலக்கியத் தொகுப்பு

The Tamil Digital Heritage (TDH) Collection you see in this section is the digital version of Singapore Tamil literature books published between 1965, when Singapore attained Independence, and 2015, when Singapore celebrated the 50th anniversary of that occasion. These books include poems, short stories, novels, plays and literary essays by Singaporeans or Singapore Permanent Residents or with content related to Singapore.

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த 1965ஆம் ஆண்டுக்கும் அதன் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பதிப்பிக்கப்பட்ட சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய நூல்களின் மின்வடிவம்தான் இந்தப் பகுதியில் நீங்கள் காணும் தமிழ் மின்னிலக்கியத் தொகுப்பு. இத்தொகுப்பில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், இலக்கியக் கட்டுரைகள் போன்றவை அடங்கியுள்ளன.


The data below is fetched from Wikidata:Q107862914 at 2022-10-20 01:12:50 (UTC). Cached data of the Wikidata entry in JSON format is also available.

end of covered period
2015-01-01T00:00:00Z
instance of
digital library ( of book )
official website
https://eresources.nlb.gov.sg/printheritage/browse/Tamil_Digital_Heritage_Collection.aspx ( in English, Tamil )
operator
National Library Board
start of covered period
1965-01-01T00:00:00Z